கொழும்பின் முக்கிய பகுதியில் ஆட்டோவில் இருந்து சடலம் மீட்பு
பம்பலப்பிட்டி மரைன் டிரைவில் வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவுக்குள் இருந்து சடலமொன்று இன்று(10) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
பம்பலப்பிட்டி மரைன் டிரைவில் வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவுக்குள் இருந்து சடலமொன்று இன்று(10) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் நாரஹேன்பிட்டி பகுதியைச் சேர்ந்த 61 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, மேலும் இது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT