இலங்கையில் தங்க விலையில் இன்று பதிவாகியுள்ள மாற்றம்

இலங்கையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை இன்று (06) சற்று குறைந்துள்ளது.

இலங்கையில் தங்க விலையில் இன்று பதிவாகியுள்ள மாற்றம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை இன்று (06) சற்று குறைந்துள்ளது.

ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 777,541 ரூபாயாக விற்கப்படுவதுடன், 24 கரட் தங்கம் ஒரு கிராமின்விலை 27,430 ரூபாயாக பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்று 219,450 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலையானது 25,150 ரூபாயாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 201,200 ரூபாயாக மாற்றமடைந்துள்ளதுடன், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,010 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 192,050 ரூபாயாக விற்கப்படுகின்றது.        

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT