அயலான் டிரைலர் வெளியானது: கொண்டாட்டத்துக்கு தயாரான ரசிகர்கள்
அயலான் டிரைலர் : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

அயலான் டிரைலர் : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
இதேவேளை, அயலான் படத்துககு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.
பொங்கலையொட்டி வரும் 12ம் திகதி அயலான் திரைப்படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ் நடிப்பில் ‘கேப்டன் மில்லர்’ டிரைலர் வெளியானது!