தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை இல்லாதொழிக்க  வேண்டும்: மைத்திரி

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துச் செய்ய வேண்டும் என நாடாளுமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்தார். 
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை இல்லாதொழிக்க  வேண்டும்: மைத்திரி
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகள் போன்று  இலங்கையிலும் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையை இல்லாதொழிக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கடந்த புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவில் 99 சதவீதமான மாணவர்கள் பரீட்சை எழுதுவது  சிரமம் எனக் கூறி அழுததாகவும் அவர்களின் பெற்றோர்களும் பிள்ளைகளுக்கு பரீட்சை மிகக் கடினமாக இருப்பதாகவும் கூறி குற்றஞ்சாட்டியுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார். 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

எனவே, தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துச் செய்ய வேண்டும் என நாடாளுமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்தார். 

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -