ரயில் வேலைநிறுத்தம்: பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்தன

லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியாளர்கள் சங்கத்தின் தலைவர் சந்தன லால் இதனைத் தெரிவித்தார்.

ரயில் வேலைநிறுத்தம்: பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்தன
ADVERTISEMENT
ADVERTISEMENT

இன்று (05) நள்ளிரவு முதல் ரயில் ஊழியர்கள் தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளாக தெரிவிக்கப்படுகின்றது.

லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியாளர்கள் சங்கத்தின் தலைவர் சந்தன லால் இதனைத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த வேலை நிறுத்தத்தில் மேலும் பல தொழிற்சங்கங்களும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ரயில் சாரதிகள் சங்கம், புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் மற்றும் புகையிரத மேற்பார்வை முகாமையாளர்கள் சங்கம் ஆகியன இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளன.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT