இந்த ராசிகாரர்களுக்கு வெற்றி நிறைந்த நாள்... 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!

Today Rasipalan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கு இன்று (நவம்பர் 15)  பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

இந்த ராசிகாரர்களுக்கு வெற்றி நிறைந்த நாள்... 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!
ADVERTISEMENT
ADVERTISEMENT

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கு இன்று (நவம்பர் 15)  பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.


மேஷம்

ADVERTISEMENT
ADVERTISEMENT

அலைச்சல்கள் ஏற்படும். வழக்குப் பணிகளில் சில மாற்றமான சூழல் உண்டாகும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் அனுசரித்துச் செல்லவும். காப்பீட்டுத் துறைகளில் ஆதாயம் உண்டாகும். சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள்.

ரிஷபம்

தொழிலில் வரவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் ஒத்துழைப்பான சூழல் அமையும். எதையும் பகுத்தறிந்து செயல்படுவீர்கள். பிரபலமானவர்களின் தொடர்பு உண்டாகும். சிற்றின்ப செயல்களில் ஆர்வம் ஏற்படும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மிதுனம்

எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். போட்டிகளைச் சமாளிக்கும் பக்குவம் உண்டாகும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். வழக்கு விஷயங்களில் சாதகமான சூழல் அமையும்.

கடகம்

பழைய கடன் சார்ந்த பிரச்னைகளைத் தீர்க்க உதவி கிடைக்கும். மனதில் எதையும் சமாளிக்கும் தன்னம்பிக்கையும், புத்துணர்ச்சியும் ஏற்படும். பணிகளில் எதிர்பார்த்த சில இடமாற்றங்கள் சாதகமாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

சிம்மம்

மனதளவில் புதுவிதமான நம்பிக்கை பிறக்கும். எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வியாபார நெருக்கடிகள் விலகும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதைத் தவிர்க்கவும். வெற்றி நிறைந்த நாள்.

கன்னி

இனம்புரியாத சில கவலைகள் ஏற்பட்டு நீங்கும். அலைபேசி வாயிலாக மகிழ்வான செய்திகள் கிடைக்கும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சகோதரர்களின் வழியில் மேன்மை ஏற்படும்.

துலாம்

வியாபாரப் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். பேச்சுக்களில் கடுமையைக் காட்டாமல் இருப்பது நன்மை தரும். நீண்ட தூரப் பயண வாய்ப்புகள் கைகூடும். விவேகமான செயல்பாடுகள் நன்மதிப்பை உருவாக்கும். 

விருச்சிகம்

இணையம் சார்ந்த துறைகளில் கவனம் வேண்டும். மனதில் புதுவிதமான ஆசைகள் ஏற்படும். எதிலும் தனித்துச் செயல்படுவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். இணைய துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

தனுசு

நண்பர்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்புகள் சாதகமாகும். பலதரப்பட்ட மக்களின் தொடர்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள்.

மகரம்
பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். உடனிருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வாகனப் பயணத்தில் நிதானம் வேண்டும். உயர் அதிகாரிகளின் சந்திப்பு கிடைக்கும். முதலீடுகளின் மூலம் லாபம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களால் நன்மை ஏற்படும்.

கும்பம்
பொழுதுபோக்கு சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். வியாபாரப் பணிகளில் லாபம் உண்டாகும். உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். கவனம் வேண்டிய நாள்.

மீனம்

திறமைகள் வெளிப்படும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். நீண்ட நாள் பிரச்னைகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT