ஜூன் 18 முதல் ஆகஸ்ட் 19 வரை குரு பூச நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் கடகம், கன்னி, தனுசு, மீனம் ராசிகளுக்குக் குபேர யோகம் உருவாகி, பணவரவும் கோடீஸ்வர வாய்ப்பும் கிடைக்கும்.
2026 ஆம் ஆண்டு இறுதிவரை மேஷம், கன்னி, தனுசு மற்றும் கும்ப ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என பாபா வங்கா கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வேத ஜோதிடத்தின்படி, புத்தி, பேச்சு, வியாபாரத்திற்கு காரணமான புதன் கிரகம் ஏப்ரல் 30 ஆம் தேதி மேஷ ராசிக்குள் பெயர்ச்சி அடைகிறது. இந்தப் பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களையும் பாதித்தாலும், ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய மூன்று ராசியினர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
மிதுனத்தின் அதிபதி புதன். இதற்கிடையில், மனதின் காரணியாகக் கருதப்படும் சந்திரன் பிப்ரவரி 26ஆம் தேதி மிதுன ராசியில் நுழைகிறார். இதனால் குரு–சந்திரன் சேர்க்கை ஏற்பட்டு, சக்திவாய்ந்த கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது.
பல்கேரியாவின் பிரபல தீர்க்கதரிசி பாபா வாங்கா, 2026 ஆம் ஆண்டு சில ராசிக்காரர்களுக்கு அசாதாரணமான முன்னேற்றம், செல்வ வளர்ச்சி மற்றும் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனைகளைக் கொடுக்கும் என கணித்துள்ளார்.
2026 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் : 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் தொடங்கும் இந்த ஆண்டு, சனி, குரு, ராகு-கேது ஆகிய முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகளால் அனைத்து ராசிக்காரர்களுக்கும் புதிய திருப்பங்களைக் கொண்டுவரும் என ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர்.
சதுர்கிரக யோகம், புதாதித்ய யோகம், சூரிய-மங்கள சேர்க்கை போன்ற மங்களகரமான சேர்க்கைகளுடன், ரோகிணி நட்சத்திரம், ரவி யோகம் மற்றும் பிரதோஷ காலம் ஆகியவை இந்நாளில் ஒன்று கூடுகின்றன.
Today Rasipalan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கு இன்று (நவம்பர் 15) பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.