இலங்கை பொது மற்றும் வங்கி விடுமுறைகள் 2024
2024 ஆம் ஆண்டுக்கான பொது மற்றும் வங்கி விடுமுறை நாட்களை அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
