மொரட்டுவை சொய்சபுர பகுதியில் உணவக உரிமையாளர் மீது துப்பாக்கிச்சூடு
மொரட்டுவை சொய்சபுரா பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உணவக உரிமையாளர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
மொரட்டுவை சொய்சபுரா பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உணவக உரிமையாளர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதுடன், இந்தத் துப்பாக்கிச்சூட்டுக்கான காரணமும், சந்தேக நபர்களின் அடையாளமும் இதுவரை கண்டறியப்படவில்லை.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT