தங்க விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்: இன்றைய தங்க நிலவரம்

Gold Price today in Sri Lanka - இன்றைய தங்க நிலவரம்: இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 647,189.00 ரூபாயாக பதிவாகியுள்ளது.

Jan 27, 2024 - 09:06
தங்க விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்: இன்றைய தங்க நிலவரம்

நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உலக சந்தையில் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 647,189.00 ரூபாயாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்து வருகின்றது.

Gold Unit Gold Price
Gold Ounce Rs. 647,189.00
24 Carat 1 Gram Rs. 22,830.00
24 Carat 8 Grams ( 1 Pawn ) Rs. 182,650.00
22 Carat 1 Gram Rs. 20,930.00
22 Carat 8 Grams ( 1 Pawn ) Rs. 167,450.00
21 Carat 1 Gram Rs. 19,980.00
21 Carat 8 Grams ( 1 Pawn ) Rs. 159,850.00

எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடந்த மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 200,000 ரூபாயை எட்டியிருந்தது. எனினும், பின்னர் தங்கத்தின் விலை குறைவடைந்திருந்தாலும், தங்கத்தின் விலையில் மீண்டும் அதிகரிப்பு பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...