இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. 

அதேவேளை, கடந்த 123 நாட்களாக பெட்ரோல்,டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்நிலையில், சென்னையில் தொடர்ந்து 124வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

அதன்படி, ஒரு லீட்டர் பெட்ரோல் 100.75 ரூபாக்கு விற்பனை செய்யப்படுவதுடன், டீசல் ஒரு லீட்டர் 92.34 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT