அதிவிசேட சித்தி பெற்ற 33 மாணவர்கள்: யாழ்.இந்துக் கல்லூரி சாதனை

2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சையில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 33 மாணவர்கள்  3 பாடங்களிலும் அதிவிசேட சித்திசித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

அதிவிசேட சித்தி பெற்ற 33 மாணவர்கள்: யாழ்.இந்துக் கல்லூரி சாதனை
ADVERTISEMENT
ADVERTISEMENT

2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சையில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 33 மாணவர்கள்  3 பாடங்களிலும் அதிவிசேட சித்திசித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

அத்துடன் யாழ். இந்துக் கல்லூரி, மாவட்ட மட்டத்தில் உயிரியல் பிரிவில்  முதல் ஐந்து இடங்களையும், பொறியியல் பிரிவில் முதல் ஆறு இடங்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT