ஆசிரியர் தாக்கியதில் மூன்று மாணவர்கள் வைத்தியசாலையில்!

மூன்று மாணவர்களை தும்புத்தடியின் கைப்பிடியால் தாக்கியதில் மூவரும் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஆசிரியர் தாக்கியதில் மூன்று மாணவர்கள் வைத்தியசாலையில்!
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஆசிரியர் ஒருவரின் தாக்குதலுக்கு உள்ளான பாதுக்க பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் மாணவர்கள் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மூன்று மாணவர்களை தும்புத்தடியின் கைப்பிடியால் தாக்கியதில் மூவரும் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கடுமையாக தாக்கப்பட்ட மாணவர்களில் ஒருவர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும், மற்ற இருவரின் உடல்நிலையில் முன்னேற்றம்டைந்துள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த மூன்று மாணவர்கள் உட்பட 7 மாணவர்கள் பாடசாலையின் சிற்றுண்டிச்சாலைக்குச் சென்றிருந்த நிலையில், வகுப்புக்குப் பொறுப்பான ஆசிரியர்  இந்த மூன்று  மாணவர்களையும்  தாக்கியதாக  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாதுக்க பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -