ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிரான அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
50 ஓவர் உலககோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் அணி இந்தியாவை ஒரு முறை கூட வென்றது கிடையாது.
16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 3 மணியளவில் ஆட்டம் தொடங்க இருந்த நிலையில் மழையால் தாமதமானது.
இதனால் பந்து வீச முடியாது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மழை மேகங்கள் காரணமாக குளிர்ந்த நிலை நிலவுவதால் பந்து பயங்கரமாக ஸ்விங் ஆனது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசியக் கோப்பை சூப்பர் 4 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 84 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 லீக்கு ஆட்டத்தில் காயத்திலிருந்து இந்திய அணிக்கு திரும்பியுள்ள கே எல் ராகுல் அதிரடியாக விளையாடி சதம் அடித்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 லீக்கு ஆட்டத்தில் காயத்திலிருந்து இந்திய அணிக்கு திரும்பியுள்ள கே எல் ராகுல் அதிரடியாக விளையாடி சதம் அடித்துள்ளார்.
இந்திய அணி உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் தொடக்க வீரராக களமிறங்கக்கூடிய ரோகித் சர்மா அதிரடியாக ஆடுவது மட்டுமல்லாமல் பெரிய ஸ்கோரை அடிக்க வேண்டும் என கிரிக்கெட் விமர்சகர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், நாளை இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி களமிறங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், நாளை இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி களமிறங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஆசியக் கோப்பை 2023: ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றின் 3வது போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. முன்னதாக குரூப் சுற்று போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோதிய ஆட்டம் கனமழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது.
ஆசிய கோப்பை 2023: போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 48 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 266 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் இந்திய அணியின் ஆல் ரவுண்டரி ஹர்திக் பாண்டியாவுக்கு மைதானத்திலேயே ஷூ லேஸ் கட்டிவிட்ட புகைப்படம் ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.
ஆசிய கோப்பை 2023: 16வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறு வரும் போட்டியில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோதி வருகிறது.
ஆசிய கோப்பை 2023: 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஆசிய கோப்பை 2023: 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.