Tag: இலங்கை கிரிக்கெட்

T20 உலகக்கோப்பையில் இலங்கைக்கு தொடர்ந்து இரண்டாவது வெற்றி

ஐசிசி ஆடவர் T20 உலகக்கோப்பை தொடரில் ஓமான் அணிக்கு எதிராக நடைபெற்ற லீக் போட்டியில் இலங்கை அணி இன்று (12) 105 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.

டி20 உலகக்கோப்பையில் இலங்கைக்கு அதிர்ச்சி: காயம் காரணமாக ஹசரங்க தொடரிலிருந்து விலகல்

சொந்த மண்ணில் விளையாடும் இலங்கை அணி அடுத்த கட்டமான சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு அதிகம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அணிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

காயம் காரணமாக வனிந்து ஹசரங்க டி20 உலகக் கோப்பையிலிருந்து விலகும் அபாயம்

ஹசரங்கவுக்கு மாற்றாக துஷான் ஹேமந்தா இலங்கை அணியில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தெரிவானது

இருபதுக்கு 20 முத்தரப்பு தொடரின் ஆறாவது போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தானை 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் அதிரடி மாற்றம்

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 

இலங்கை கிரிக்கெட் மீதான தடை நீக்கப்படுமா? இன்று முக்கிய தீர்மானம்!

இந்தியாவின் அகமதாபாத்தில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட உள்ளது.

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவுக்கு இடைக்கால தடை

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் ஷம்மி சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவுக்கு அமைய மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.