ADVERTISEMENT

இலங்கை

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் மற்றுமொரு புதிய அறிவிப்பு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் மற்றுமொரு புதிய அறிவிப்பு

சுமார் 689,803 அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் 4.395 பில்லியன் ரூபாய் ஏற்கெனவே வைப்பிலிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்ட பணம்! மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்ட பணம்! மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

அஸ்வெசும குறித்த அனைத்து விபரங்களையும் 1924 என்ற துரித தொலைபேசி எண் மூலம், வார நாட்களில் காலை 9 மணி முதல் 4.00 மணி வரை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திலிருந்து வந்த  முதலாவது விமானப்படை தளபதிக்கு கௌரவிப்பு

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திலிருந்து வந்த  முதலாவது விமானப்படை தளபதிக்கு கௌரவிப்பு

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வரலாற்றில் முதல் முதலாக அங்கு பயின்று விமானப்படைத் தளபதியாக எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ வரலாறு படைத்தார்.

சூழல் நேயமிக்க உற்பத்திப் பொருட்கள் ஊக்குவிப்பு

சூழல் நேயமிக்க உற்பத்திப் பொருட்கள் ஊக்குவிப்பு

இளைஞர்களுக்கு பயிற்சிகளையும் உதவிகளையும் வழங்கி, சூழல் நேயமிக்க பொருட்களைக் கொள்வனவு செய்து வெளிநாடுகளுக்கு நியூ சன் ஸ்டார் இளைஞர் கழகம் ஏற்றுமதி செய்கிறது. நிதி உதவிகளை பிரித...

பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

பிறப்புச் சான்றிதழ் இல்லாமை காரணமாக தேசிய அடையாள அட்டையைப் பெற முடியாதவர்களுக்கு அதற்காக வாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது.

மழை நிலைமை சற்று அதிகரிக்கும்... வெப்பத்தால் தவிக்கும் மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்!

மழை நிலைமை சற்று அதிகரிக்கும்... வெப்பத்தால் தவிக்கும் மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்!

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் காணப்படும் மழை இன்றிலிருந்து அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.