ரயில் டிக்கெட் பரிசோதனை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
டிக்கெட் வாங்காமல் ரயிலில் பயணிக்கும் பயணிகளை கண்டறியும் வகையில் சோதனைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
டிக்கெட் வாங்காமல் ரயிலில் பயணிக்கும் பயணிகளை கண்டறியும் வகையில் சோதனைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்த தாறுஸ்ஸலாம் ஆரம்ப பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் SDEC மற்றும் பங்குபற்றிய பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ப...
மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
புத்தல பிரதேசத்துக்கு அருகில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தனது தந்தையைக் கடுமையாக தாக்கிய பெண் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் காலி அஹுங்கல்ல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழில் இளம் யுவதி ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் ஒன்று நேற்று (25) காலையில் இடம்பெற்றுள்ளது.
COLOMBO (News21) – களுபோவில வைத்தியசாலையின் சிகிச்சை பெற்று வந்த இரண்டு இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவ...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நாளை (26) நடைபெறவுள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
பாலியல் உறவு கொள்ளும் நேரத்தில் அதனை அப்படியே வீடியோவாக இணையளத்தளத்தில் பதிவேற்றம் செய்த ஜோடி கைதுசெய்யப்பட்டுள்ளது.
அனைத்து பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளையும் பரிசோதிக்கவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
காதல் உறவால், சிறுமியை இளைஞன் துஷ்பிரயோகம் செய்து உள்ளதாக சிறுமியின் தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.