கொழும்பு

பயிர்ச்செய்கை நடவடிக்கைக்கு  56 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

பயிர்ச்செய்கை நடவடிக்கைக்கு  56 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

விவசாயிகளின் உற்பத்திச் செலவைக் குறைக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

நிலநடுக்கம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நிலநடுக்கம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இந்தியாவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அது கொழும்பு நகரை பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம் என புவியியல் துறையின் மூத்த பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

வருடம் முழுவதுமான சுற்றுலாத் தளமாக இலங்கை - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

வருடம் முழுவதுமான சுற்றுலாத் தளமாக இலங்கை - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

வருடம் முழுவதுமான சுற்றுலாத் தளமாக இலங்கையை மாற்றியமைத்து, சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஜப்பான் 46 மில்லியன் டொலர்  நிதியுதவி : செந்தில் தொண்டமான் நன்றி தெரிவிப்பு! 

ஜப்பான் 46 மில்லியன் டொலர்  நிதியுதவி : செந்தில் தொண்டமான் நன்றி தெரிவிப்பு! 

அரச மருத்துவமனைகளுக்கு எரிபொருள்  பெற்றுக்கொள்வதற்காக ஜப்பானிய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கியுள்ள ஆதரவுக்காக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித...

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து 1137 உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் நீக்கம்

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து 1137 உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் நீக்கம்

மாநகரசபைகள் , நகரசபைகள் மற்றும் பிரதேசசபைகள் என 341 உள்ளூராட்சி சபைகளுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் ஊடாக கடந்த 2018ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை...

சாரதி அனுமதிப்பத்திரம் பெற முதலுதவி கருத்தரங்கு கட்டாயம்

சாரதி அனுமதிப்பத்திரம் பெற முதலுதவி கருத்தரங்கு கட்டாயம்

முதலுதவி கருத்தரங்கில் பங்கேற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா மார்ச் 3ஆம் திகதி ஆரம்பம்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா மார்ச் 3ஆம் திகதி ஆரம்பம்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 03ம் திகதி மற்றும் 04ம் திகதி நடைபெறவுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் சிவபாலசுந்தரம் அறிவித்துள்ளார்.

மதத்தலைவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் விசேட கலந்துரையாடல்

மதத்தலைவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் விசேட கலந்துரையாடல்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஓமல்பே சோபித தேரர் உள்ளிட்ட பௌத்த மதத்தலைவர்களுக்கிடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.