அமைச்சரவையில் மாற்றம்; வெளியான தகவல்
இந்த மாதத்தில் பல அமைச்சுப் பதவிகள் மாற்றியமைக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாதத்தில் பல அமைச்சுப் பதவிகள் மாற்றியமைக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விகாரைகளின் கட்டுமானம், வளமான நிலங்களை தொடர்ந்து கையகப்படுத்தும் நடவடிக்கைகள், தமிழர்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து நசுக்கப்படுவது போன்ற அம்சங்கள் இந்த அறிக்கையில் மிகக்குறைந்த அ...
பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து தமது அரசியல் எதிர்காலம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இதன்போது கருத்து வெளியிட்டார்.
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகளை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
2019 ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோ குறித்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கருத்து வெளியிட்டுள்ளார்.
மண்சரிவு அபாய எச்சரிக்கை: நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பரீட்சைப் பெறுபேறுகளை www.doenets.lk இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கூற்றுப்படி, இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் 2023 செப்டம்பர் 02-03 அன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வார்.
இளைஞர்களுக்கு பயிற்சிகளையும் உதவிகளையும் வழங்கி, சூழல் நேயமிக்க பொருட்களைக் கொள்வனவு செய்து வெளிநாடுகளுக்கு நியூ சன் ஸ்டார் இளைஞர் கழகம் ஏற்றுமதி செய்கிறது. நிதி உதவிகளை பிரித...
மீண்டும் ஜனாதிபதியாக பதவியேற்பதில் தனக்கு சிரமம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூருக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கை வந்தடைந்துள்ளார்.
குருநாகல் மாவட்டத்தில் நடைபெறவிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 72வது ஆண்டு விழா கொழும்பில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.