ரயில் சேவை குறித்து வெளியான அறிவிப்பு
கரையோரப் பாதையில் இயங்கும் ரயில்களை, நாளை (04) பிரதான நிலையங்களில் நிறுத்தாமல் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கரையோரப் பாதையில் இயங்கும் ரயில்களை, நாளை (04) பிரதான நிலையங்களில் நிறுத்தாமல் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தேசிய சுதந்திர விழாவை முன்னிட்டு கொழும்பில் இன்றும் நாளையும் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட மேலும் குறிப்பிட்டுள்ள...
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய கெஹலிய ரம்புக்வெல்ல வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருகை தந்தார்.
சுதந்திர தினம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில், மறுநாள் பொது விடுமுறை அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று முன்னிலையாகவுள்ளார்.
மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் இன்று பிற்பகல் 4 மணிக்குப் பிறகு, ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
எசுவாத்தினி இராஜ்ஜியத்தின் உயர்ஸ்தானிகர், கிரிகிஸ், ருமேனியா, துர்க்மெனிஸ்தான் நாடுகளின் புதிய தூதுவர்களே இவ்வாறு புதிதாக நியமனம் பெற்றுள்ளனர்.
எரிபொருள் விலை அதிகரிப்பட்ட நிலையில், பஸ் கட்டணம் அதிகரிக்கப்படாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்தத் தொகையானது மாணவர்களின் உணவுக்கு கட்டாயமாக செலவிடப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச பஸ் கட்டணத்தில் இருந்து ஏனைய கட்டணங்களும் அதிகரிக்கப்பட வேண்டும் என பஸ் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 10 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.