ஸ்குவிட் கேம்  2ஆவது சீசன்  ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஸ்குவிட் கேம்  2 அடுத்த சீசன் எப்போது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். 

ஸ்குவிட் கேம்  2ஆவது சீசன்  ரிலீஸ் தேதி அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

கடந்த 2021-ம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற 'ஸ்குவிட் கேம்' தொடரை பிரபல இயக்குனர் ஹ்வாங் டாங் - ஹியூக் இயக்கி இருந்தார்.

இந்த தொடர் வெளியான முதல் நான்கு வாரங்களில் 1.65 பில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தொடராகவும் இந்த தொடர் உள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதனையடுத்து இந்தத் தொடரின் அடுத்த சீசன் எப்போது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். 

அதன்படி, இந்தத் தொடரின் 2-வது சீசன் வரும் டிசம்பர் மாதம் 26ஆம் திகதி வெளியாகும் என நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

மேலும், 3-வது சீசன் அடுத்த ஆண்டு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT