புருனோவுக்கு பிணை; நடாஷா தொடர்ந்தும் விளக்கமறியலில்

SL-Vlog உரிமையாளர் புருனோ திவாகரவை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (21) உத்தரவிட்டுள்ளது.

புருனோவுக்கு பிணை; நடாஷா தொடர்ந்தும் விளக்கமறியலில்
ADVERTISEMENT
ADVERTISEMENT

புருனோவுக்கு பிணை 

SL-Vlog உரிமையாளர் புருனோ திவாகரவை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (21) உத்தரவிட்டுள்ளது.

எனினும், நடாஷா எதிரிசூரியவை ஜூலை 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

பௌத்த மதத்தை அவமரியாதை செய்யும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக  நடாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மே 28 ஆம் திகதி அவரைக் கைது செய்தனர். 

இதையடுத்து, SL-Vlog இன் உரிமையாளர் புருனோ திவாகராவும், நடாஷா எதிரிசூரியவுக்கு உதவியதற்காக கைது செய்யப்பட்டிருந்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT