வீடொன்றின் மீது அதிகாலையில் துப்பாக்கிப் பிரயோகம்

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டதுடன், விசேட அதிரடிப்படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
வீடொன்றின் மீது அதிகாலையில் துப்பாக்கிப் பிரயோகம்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

தொடங்கொட வில்பத்த பகுதியில் உள்ள வீடொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொடங்கொட பொலிஸார் தெரிவித்தனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இன்று (15) அதிகாலை, வீட்டின் ஜன்னல் மீது 4 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டதுடன், விசேட அதிரடிப்படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

தொடங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -