ADVERTISEMENT

சினிமா

"தி கோட்" திரைப்படம்: ரசிகர்களின் ட்விட்டர் எக்ஸ் விமர்சனம்!

"தி கோட்" திரைப்படம்: ரசிகர்களின் ட்விட்டர் எக்ஸ் விமர்சனம்!

தி கோட் ட்விட்டர் விமர்சனம்: நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் வெங்கட்பிரபு இணைந்த 'தி கோட்' திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது.

விஜய்யின் 'தி கோட்' திரைப்படம் வெளியானது: ரசிகர்கள் கொண்டாட்டம்

விஜய்யின் 'தி கோட்' திரைப்படம் வெளியானது: ரசிகர்கள் கொண்டாட்டம்

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (தி கோட்) திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது.

இங்கிலாந்து நடிகருடன் எமி ஜாக்சன் திருமணம்

இங்கிலாந்து நடிகருடன் எமி ஜாக்சன் திருமணம்

தமிழ் சினிமாவில் மதராசபட்டனம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான எமி ஜாக்சன், தாண்டவம், ஐ, கெத்து, தெறி, எந்திரன்  உள்ளிட்ட படங்களில் நடத்து உள்ளார்.

திரையரங்கிற்கு அமரர் ஊர்தியில் வந்த நடிகர் கருணாஸ்

திரையரங்கிற்கு அமரர் ஊர்தியில் வந்த நடிகர் கருணாஸ்

விமல் மற்றும் கருணாஸ் நடிப்பில் அறிமுக இயக்குநர் மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில், ‘போகுமிடம் வெகு தூரம் இல்லை’என்ற படம் உருவாகி உள்ளது.

ஒரே நேரத்தில் மோதும் ரஜினி - சூர்யா படங்கள்.. வசூலை அள்ளபோகும் படம் எது?

ஒரே நேரத்தில் மோதும் ரஜினி - சூர்யா படங்கள்.. வசூலை அள்ளபோகும் படம் எது?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ந் தேதி வெளியாக உள்ள நிலையில், சூர்யாவின் கங்குவா திரைப்படத்தோடு மோதுவது உறுதியாகி இருக்கிறது.

நயன்தாராவுக்கு பிரபுதேவா போட்ட கண்டிஷன்கள்?.. வைரலாகும் தகவல்

நயன்தாராவுக்கு பிரபுதேவா போட்ட கண்டிஷன்கள்?.. வைரலாகும் தகவல்

நடிகர், நடன அமைப்பாளராக இருந்த பிரபுதேவா 2005ஆம் ஆண்டு இயக்குநராகவும் அறிமுகமானார். அவர் தெலுங்கில் இயக்கிய முதல் படம் தமிழில் சம்திங் சம்திங் படமாக ரீமேக்காகியது.