ADVERTISEMENT

சினிமா

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உடலுக்கு அரச மரியாதை; முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி!

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உடலுக்கு அரச மரியாதை; முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி!

இதனிடையே, கடந்த ஆண்டு மார்ச் மாதம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மாரடைப்பால் காலமானதில் இருந்து பாரதிராஜாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது.

“விஜய் சென்றாலும் தமிழ்சினிமாவில் வெற்றிடம் இல்லை” – ஆர்.ஜே. பாலாஜி

“விஜய் சென்றாலும் தமிழ்சினிமாவில் வெற்றிடம் இல்லை” – ஆர்.ஜே. பாலாஜி

நடிகர் விஜய் அரசியலுக்காக சினிமாவை விட்டு விலகியிருந்தாலும், தமிழ்சினிமாவில் வெற்றிடம் உருவாகாது என்று நடிகர் மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்துள்ளார்.

“மக்களின் இதயத்தில் இடம்பிடித்தவர் விஜய்” – நடிகை சங்கவி நம்பிக்கை

“மக்களின் இதயத்தில் இடம்பிடித்தவர் விஜய்” – நடிகை சங்கவி நம்பிக்கை

நடிகர் விஜய்யுடன் பல வெற்றி படங்களில் நடித்த நடிகை சங்கவி, விஜய் மக்கள் மனதில் இடம்பிடித்ததால்தான் இந்த உயரத்திற்கு வந்துள்ளார் என்று பாராட்டியுள்ளார்.

மீண்டும் ஹீரோவாக வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? புதிய தகவல்கள் வைரல்

மீண்டும் ஹீரோவாக வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? புதிய தகவல்கள் வைரல்

அரசியலில் முழு கவனம் செலுத்துவதாக அறிவித்திருந்த உதயநிதி ஸ்டாலின் மீண்டும் சினிமாவில் நடிக்கத் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் அரசி...

மீண்டும் இணையும் ஜெய் பீம் கூட்டணி: சூர்யா - ஞானவேல் இணையும் 48வது படம்

மீண்டும் இணையும் ஜெய் பீம் கூட்டணி: சூர்யா - ஞானவேல் இணையும் 48வது படம்

‘ஜெய் பீம்’ படத்தின் இயக்குநர் ஞானவேல் மற்றும் நடிகர் சூர்யா மீண்டும் இணைகிறார்கள். சூர்யாவின் 48வது படத்தை ஞானவேல் இயக்கவுள்ளார்.

நடிகராக கோடிகளில் சம்பளம் வாங்கிய விஜய்... முதல்வராக பெறும் சம்பளம் எவ்வளவு?

நடிகராக கோடிகளில் சம்பளம் வாங்கிய விஜய்... முதல்வராக பெறும் சம்பளம் எவ்வளவு?

சினிமாவில் அதிக சம்பளம் வாங்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய், தனது கடைசி திரைப்படத்திற்காக ரூ.275 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்பட்டது. தமிழ் திரையுலக வரலாற்றிலேயே இது மிக...

திரிஷாவுக்கு மன அழுத்தமா?  நிம்மதியான தூக்கம் எப்போது? அவரே வெளியிட்ட தகவல்

திரிஷாவுக்கு மன அழுத்தமா? நிம்மதியான தூக்கம் எப்போது? அவரே வெளியிட்ட தகவல்

நடிகை திரிஷா தனது சமூக வலைதளப் பதிவில், ஒரு மணி நேரத் தூக்க இழப்பை ஈடுகட்ட 4 நாட்கள் ஆகும் என்றும், அவருக்கு 2062 ஆண்டில்தான் நல்ல தூக்கம் வரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

படப்பிடிப்பில் உடல் ரீதியான அத்துமீறல் - பாலிவுட் இயக்குநர் மீது கும்பமேளா புகழ் நடிகை மோனாலிசா பகீர் புகார்!

படப்பிடிப்பில் உடல் ரீதியான அத்துமீறல் - பாலிவுட் இயக்குநர் மீது கும்பமேளா புகழ் நடிகை மோனாலிசா பகீர் புகார்!

கும்பமேளா மூலம் இணையத்தில் வைரலான நடிகை மோனாலிசா போஸ்லே, இயக்குநர் சனோஜ் மிஸ்ரா மீது சுமத்தியுள்ள பாலியல் அத்துமீறல் புகார்கள் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

அந்த சந்தர்ப்பங்களில் நான் பலமுறை அழுதேன் – நடிகை ஸ்ரீலீலா வெளியிட்ட தகவல்

அந்த சந்தர்ப்பங்களில் நான் பலமுறை அழுதேன் – நடிகை ஸ்ரீலீலா வெளியிட்ட தகவல்

சமூக வலைதள விமர்சனங்கள் தன்னை பாதித்ததாக நடிகை ஸ்ரீலீலா கூறினார். தற்போது விமர்சனங்களை சமாளிக்க கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆபாச தகவல்கள் மற்றும் பலாத்கார மிரட்டல்: கோர்ட்டில் ஆஜரான நடிகை ரம்யா வாக்குமூலம்

ஆபாச தகவல்கள் மற்றும் பலாத்கார மிரட்டல்: கோர்ட்டில் ஆஜரான நடிகை ரம்யா வாக்குமூலம்

கன்னட திரையுலகின் முன்னணி நடிகையான ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா, சமூக வலைதளங்களில் தன்னை அவதூறாக தாக்கி பலாத்கார மிரட்டல் விடுத்த விவகாரம் தொடர்பாக பெங்களூரு கோர்ட்டில் ஆஜராகி...

விஜய்–சங்கீதா விவாகரத்து விவகாரம்: திரிஷாவுடன் விஜய் கலந்துகொண்ட திருமண நிகழ்ச்சி பேசுபொருள்

விஜய்–சங்கீதா விவாகரத்து விவகாரம்: திரிஷாவுடன் விஜய் கலந்துகொண்ட திருமண நிகழ்ச்சி பேசுபொருள்

விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்ததாக கூறப்பட்ட நிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்திருந்தார்.