அசானியா இது... தோழிகளுடன் தீபாவளி பண்டிகை கொண்டாடிய அசானி!
சரிகமப நிகழ்ச்சியில் பங்குபற்ற தமிழகத்துக்கு சென்றிருந்த அசானி, தீபாவளி பண்டிகையை கடலூரில் கொண்டாடியுள்ளார்.

இலங்கையை சேர்ந்த மலையக சிறுமி அசானி தோழிகளுடன் கடலூரில் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சரிகமப நிகழ்ச்சியில் பங்குபற்ற தமிழகத்துக்கு சென்றிருந்த அசானி, தீபாவளி பண்டிகையை கடலூரில் கொண்டாடியுள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.