அனைத்து தொலைபேசி நிறுவனங்களும் வெளியிட்டுள்ள அறிவிப்பு
நாட்டில் இயங்கி வரும் அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களும் இணைந்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
நாட்டில் இயங்கி வரும் அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களும் இணைந்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தமது சேவைகளுக்கான வரி சதவீதத்தை அதிகரிக்க வேண்டியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
VAT பதினெட்டு சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனங்கள் கூறுகின்றன.
இது தொடர்பான அறிவிப்பு பின்வருமாறு.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -