மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த சோகம்!
அட்டமலை, கொட்டியாகல பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
அட்டமலை, கொட்டியாகல பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் இவ்வாறு மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இந்த சம்பவம் நேற்று (15) பிற்பகல் பதிவாகியுள்ளதுடன், உயிரிழந்தவர் 65 வயதுடைய கெகெலன, கொட்டியாகல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT