சாதாரண தர பெறுபேறு  எப்போது? வெளியான அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரணத் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படும் திகதி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
சாதாரண தர பெறுபேறு  எப்போது? வெளியான அறிவிப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரணத் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படும் திகதி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அதன்படி, நவம்பர் மாதம் பெறுபேறுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

தற்போது, பரீட்சை பெறுபேறுகளை கணினி மயமாக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -