இலங்கையில் தங்கத்தின் விலையில் தொடர்ந்து வீழ்ச்சி 

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இலங்கையில் தங்கத்தின் விலையில் தொடர்ந்து வீழ்ச்சி 
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இந்த நிலையில், இன்று (16)  ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 735,203 ரூபாயாக காணப்படுகின்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

24 கரட் தங்க கிராம் 25,940 ரூபாயாகவும்,  24 கரட் தங்கப் பவுண் 207,500 ரூபாயாக உள்ளது.

அத்துடன், 22 கரட் தங்க கிராம் 23,780 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், 22 கரட் தங்கப் பவுண் 190,250 ரூபாயாக காணப்படுகின்றது.

மேலும், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,700 ரூபாயாகவும், 21 கரட் தங்கப் பவுண் 181,600 ரூபாயாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT