வரி உயர்வால் சீமெந்து விலை அதிகரிப்பு

சீமெந்து விலை அதிகரிப்பு: சீமெந்து விலையை 150  ரூபாய் முதல் 350 ரூபாய் வரை அதிகரிப்பதாக சீமெந்து உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
வரி உயர்வால் சீமெந்து விலை அதிகரிப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

வட் வரி உயர்வால், சீமெந்து விலையை 150  ரூபாய் முதல் 350 ரூபாய் வரை அதிகரிப்பதாக சீமெந்து உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

சில சீமெந்து நிறுவனங்களில் 50 கிலோகிராம் எடையுள்ள சீமெந்து மூட்டையின் விலை 2,300 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அத்துன், மற்றுமொரு நிறுவனத்தில் சீமெந்து மூட்டையின் விலை 2,450 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

வரி உயர்வுக்கு முன், சில நிறுவனங்களில் சீமெந்து மூட்டையின் விலை, 1,980 ரூபாயாகவும், சில நிறுவனங்களில், சீமெந்து மூட்டையின் விலை, 2,300 ரூபாயாகவும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -