பெண் உள்ளிட்ட நான்கு தமிழர்கள் கனடாவில் கைது

கனடா, டொரோன்டோ பகுதியில் பல்வேறு குற்றச்சாட்டுகளில் தமிழர்கள் உட்பட ஏழு பேரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பெண் உள்ளிட்ட நான்கு தமிழர்கள் கனடாவில் கைது

கனடா, டொரோன்டோ பகுதியில் பல்வேறு குற்றச்சாட்டுகளில் தமிழர்கள் உட்பட ஏழு பேரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

29 மற்றும் 32 வயது பிரிவுகளில் உள்ளவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வாகனத் திருட்டு தொடர்பில் இந்த 4 தமிழர்கள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்த டொலர்  மற்றும் பல சொகுசு வாகனங்கள் உட்பட 1.5 மில்லியன் டொலர் மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

சமூக வலைத்தளங்களில் பின்தொடர