காளைச் சண்டை போட்டி 6 பேர் பலி - 200க்கும் மேற்பட்டோர் படுகாயம்
கொலம்பியாவில் காளைச் சண்டை போட்டியின் போது பார்வையாளர்கள் கேலரி உடைந்து விழுந்து நொறுங்கியதில் 200 பார்வையாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
கொலம்பியாவில் காளைச் சண்டை போட்டியின் போது பார்வையாளர்கள் கேலரி உடைந்து விழுந்து நொறுங்கியதில் 200 பார்வையாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
El Espinal நகர மைதானத்தில் நடைபெற்ற காளைச் சண்டை போட்டியில் மூங்கில் மற்றும் தென்னம் பலகைகளை கொண்டு பார்வையாளர்கள் கேலரி அமைக்கப்பட்டது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
போட்டி நடந்து கொண்டு இருந்த நிலையில், பாரம் தாங்காமல் கேலரி உடைந்து விழுந்தது. விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 200 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT