அணு ஆயுத யுத்த ஆபத்து அதிகரித்துள்ளது - ரஷ்ய ஜனாதிபதி

அணு ஆயுத யுத்தத்திற்கான ஆபத்து அதிகரித்துள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி புதின் எச்சரித்துள்ளார்.
அணு ஆயுத யுத்த ஆபத்து அதிகரித்துள்ளது - ரஷ்ய  ஜனாதிபதி
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அணு ஆயுத யுத்தத்திற்கான ஆபத்து அதிகரித்துள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி புதின் எச்சரித்துள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஆனாலும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு ரஷ்யாவுக்கு மனநலம் பாதிக்கவில்லை என்றும் அவர் கூறினார். ரஷ்யாவிடமுள்ள அணு ஆயுதங்கள் தற்காப்புக்கு மட்டுமே என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

தனது எல்லையைப் பாதுகாக்க ரஷ்யா எல்லா வகையான சாத்தியங்களையும் பயன்படுத்தும் என்றும் அதிபர் புதின் கூறியுள்ளார். இதர நாடுகளில் அணு ஆயுதங்களை அதிகரிக்கச் செய்தது அமெரிக்காதான் ரஷ்யா அல்ல என்றும் புதின் குற்றம் சாட்டியுள்ளார்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -