இன்றைய வானிலை - நாட்டின் பல பகுதிகளில் மழையற்ற வானிலை 

நாட்டின் பல பகுதிகளில் இன்று (14) பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றைய வானிலை -  நாட்டின் பல பகுதிகளில் மழையற்ற வானிலை 
ADVERTISEMENT
ADVERTISEMENT

நாட்டின் பல பகுதிகளில் இன்று (14) பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் அதிகாலை வேளையில் குளிரான காலநிலை எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

வடமத்திய, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவிக்கின்றது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT