பட்டதாரி காதலியை கொலை செய்த காதலன்
சந்திமா ஹர்ஷனி குணரத்ன என்ற பெண் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தனது பட்டதாரி காதலியின் கழுத்தை அறுத்த காதலன் தானும் விஷம் குடித்ததாக இரத்தினபுரி எலபத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெல்லபட கரங்கொட பகுதியில் 29 வயதான பட்டதாரி பெண் கழுத்து அறுத்து கொல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரியவந்துள்ளது.
சந்திமா ஹர்ஷனி குணரத்ன என்ற பெண் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.