Tag: ரோகித் சர்மா

அப்ப கோலி, ரோகித்... இப்ப சுப்மன் கில்: நட்சத்திர கலாச்சாரத்தின் முடிவா? கம்பீர், அகர்கர் எடுத்த கடுமையான முடிவுகள்!

2025 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டிற்கு ஒரு முக்கியமான மாற்றுப் புள்ளியாக நினைவுகூரப்படும். முதலில், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இரு முக்கிய வீரர்கள் டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டனர்.

சத்தமின்றி ரோகித் சர்மா படைத்த புதிய சாதனை... எந்த கேப்டனும் செய்யவில்லை.!

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி, 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்கள் எடுத்தது.

சாம்பியன்ஸ் டிராபியை நாட்டுக்கு கொண்டு வருவோம் - ரோகித் சர்மா

9ஆவது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது.

தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரின் கேப்டன்சி குறித்து மனம் திறந்த பும்ரா

ஐசிசி 9ஆவது டி20 உலகக்கோப்பை தொடரில் 17 வருடங்கள் கழித்து ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. 

யார் சிறந்த கேப்டன்.. ரோகித், கோலி இல்ல.. ஷாக் கொடுத்த சமி

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சமி, காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார். 

எந்த அணியிலும் ரோகித் சர்மா விளையாட முடியாது.. செக் வைத்த மும்பை!

ஐந்து முறை கோப்பையை வாங்கி கொடுத்த ரோகித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணி அவமரியாதை செய்யும் விதமாக கேப்டன் பதவியை பறித்தது.

இதுவரை எந்த வீரருமே செய்யாத சாதனையை படைக்க போகும் ரோகித் சர்மா!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்.. இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி?

கடந்த 2022-ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு ரோகித் சர்மா , விராட் கோலி டி20 போட்டிகளில் விளையாடவில்லை.

ஓய்வை அறிவிக்கப்போகும் இந்திய கிரிக்கெட்டின் பிரபல நட்சத்திர வீரர்

ரோகித் சர்மா ஓய்வு: இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா, விரைவில் ஓய்வை அறிவிக்கும் கிரிக்கெட் வீரர்களில் முன்னிலையில் உள்ளார்.

மும்பை இந்தியன்சை கேலி செய்த ஹர்திக் பாண்டியா.. வச்சு செய்யும் ரசிகர்கள்!

மும்பை அணியைப் பொறுத்தவரை அவர்கள் இந்திய இளம் திறமைகளை கண்டறிவதற்கு, ஒரு தனிக்குழுவை வைத்து கடுமையாக உழைப்பார்கள். 

ரோகித் சர்மா நீக்கத்தை அடுத்து, மும்பை அணியை பழிவாங்கும் ரசிகர்கள்!

2013ம் முதல் 2023 வரை தொடர்ந்து 10ஆண்டுகள் மும்பை அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

டி20 தொடரை வென்று பழிதீர்த்தது இந்தியா.. ஆஸ்திரேலியா படுதோல்வி!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.

 ஓய்வு பெறுவது எப்பொழுது... முதல்முறையாக ரோகித் சர்மா வெளியிட்ட தகவல்!

2021 ஆம் ஆண்டு முதலில் டி20 அணிக்கு கேப்டனாக வந்த ரோகித் சர்மா, பிறகு மூன்று வடிவ இந்திய கிரிக்கெட் அணிகளுக்கும் கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்த ரோகித் சர்மா !

இதில் ரோகித் 23 ரன்கள் எடுத்த போது ஒருநாள் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். அவர் தனது 248-வது ஒருநாள் போட்டியில் இந்த சாதனையை படைத்துள்ளார்.

இந்திய கேப்டனை மாற்றலாம்.. பிரச்சனையே ரோகித் சர்மா தான்.. பற்ற வைத்த பாகிஸ்தான் வீரர்!

இந்தியா - பாகிஸ்தான் இடையில் அரசியல் ரீதியான பிரச்சனை காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படாமலேயே உள்ளது. 

இந்தியாவிலேயே இல்ல.. விராட் கோலியின் ஹெட்போன் எந்த மாடல் தெரியுமா? 

பலரும் அவை ஆப்பிள் ஏர்பாட் என்று சொல்லி வந்த நிலையில், விராட் கோலியின் ஏர் பாட் பற்றிய தகவல்கள் தெரிய வந்துள்ளது.