ADVERTISEMENT

Tag: நுகர்வோர் விவகார அதிகார சபை

பொருட்களை விற்பனை செய்யும் போது பொலித்தீன் பைகளை இலவசமாக வழங்க வர்த்தகர்களுக்குத் தடை!

நுகர்வோருக்கு பொருட்களை விற்பனை செய்யும் போது, பொலித்தீன் பைகளை இலவசமாக வழங்க வர்த்தகர்களுக்குத் தடை விதித்து, நுகர்வோர் விவகார அதிகார சபை கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது.

தெஹிவளையில் தயாரித்து 'Made in China' ஸ்டிக்கர்: பிரபல ஆடை விற்பனை நிலையத்துக்கு விநியோகிக்கப்பட்ட பாதணிகள்!

தெஹிவளையில் தயாரிக்கப்பட்டு 'மேட் இன் சைனா' என போலியாக லேபிளிடப்பட்ட சுமார் 1,000 சோடி பாதணிகளை நுகர்வோர் விவகார அதிகார சபை சுற்றிவளைத்து கைப்பற்றியுள்ளது. வரி ஏய்ப்பு மற்றும் நுகர்வோரை ஏமாற்றும் நோக்கில் பிரபல ஆடை விற்பனை நிலையத்திற்கு இவை விநியோகிக்கப்பட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இலங்கையில் அதிர்ச்சி! போலி SLS முத்திரையுடன் 8,500 குடிநீர் போத்தல்கள் பறிமுதல்

அதிர்ஷ்டவசமாக இந்தத் தயாரிப்புகள் இன்னும் சந்தைக்கு விநியோகிக்கப்படவில்லை. அதிகாரிகள் இந்தக் குடிநீர் போத்தல்கள் அடங்கிய முழுத் தொகுதியையும் சீல் வைத்து தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காலாவதியான ஊசிகள், அதிக கட்டணம் வசூலித்த மற்றுமொரு தனியார் வைத்தியசாலைக்கு ரூ. 520,000 அபராதம்

இந்த வைத்தியசாலைக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) மூன்று முக்கிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

நாடு அரிசி விலையில் 5 ரூபாய் மோசடி: முன்னணி ஆலைக்கு ஒரு மில்லியன் ரூபாய் அபராதம்!

மேற்படி நபரின் நிறுவனம், அவ் விதியை மீறி ஒரு கிலோகிராம் அரிசியை 225 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) சட்ட நடவடிக்கை எடுத்தது.

தரமற்ற தலைக்கவசங்களை விற்பனை செய்த கடை மற்றும் விநியோகஸ்தருக்கு ரூ.10,000 அபராதம்

மஹர நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நுகர்வோர் விவகார அதிகார சபைச் சட்டத்தின் 59ஆவது கட்டளையின் கீழ் விதிமுறைகளை மீறியதாக இரு பிரதிவாதிகளும் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

471 மருந்தகங்களில் அதிரடி சோதனை: கர்ப்ப பரிசோதனை கருவிகள், குழந்தைகளுக்கான தயாரிப்புகளிலும் விதிமீறல்!

இந்தச் சட்ட அமலாக்க நடவடிக்கைகளின் விளைவாக எடுக்கப்பட்ட நீதிமன்ற நடவடிக்கைகளின் மூலம் 2,269,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. 

காலாவதியான மருந்துகள், இரசாயனங்கள்: 23 தனியார் வைத்தியசாலைகள் மீது வழக்கு – ரூ.57.98 இலட்சம் அபராதம்!

ஆய்வுக்கூடங்களில் அதிக கட்டணம், காலாவதியான மருந்துகள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் அம்பலம் – மேலும் நிறுவனங்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை

இரத்தப் பரிசோதனைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த யாழ். தனியார் வைத்தியசாலைக்கு ரூ.30 இலட்சம் அபராதம்

தனியார் வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வகங்களில் சேவைகளைப் பெறும்போது, அரசு நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலைகளைச் சரிபார்க்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை, பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

இறக்குமதி அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை: வர்த்தமானி வெளியீடு

புதிய விலை நிர்ணயம், அதன் தலைவரின் கையொப்பத்துடன் வர்த்தமானியாக வெளியிடப்பட்டுள்ளது.