இலங்கைக்கு எதிரான T20 தொடருக்கான பாகிஸ்தான் அணியின் புதிய தலைவராக சாஹிப்ஸாதா பர்ஹான் நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான தலைவராக ஷஹீன் அப்ரிடி அறிவிக்கப்பட்டுள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்குப் பின் ஐபிஎல் வீரர்கள் ஏலம் இந்தியா திரும்பும் நிலையில், 2027 பருவகாலத்திற்கான மினி ஏலம் டிசம்பரில் கோவாவில் நடைபெறும் என பிசிசிஐ உறுதி செய்துள்ளது.
துலீப் கிண்ண இறுதிப்போட்டியில் 270 ஓட்டங்கள் விளாசி வரலாற்று சாதனை படைத்த இஷான் கிஷான்: கிழக்கு மண்டல அணி 708 ஓட்டங்கள் குவித்து அசத்தல்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள New Zealand cricket team, இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
பங்களாதேஷ் – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநிறைவில் இரண்டாம் இன்னிங்ஸில் பங்களாதேஷ் அணி ரன் குவித்து வருகின்றது.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
டக் அவுட்டான இந்திய வீரர்களின் பட்டியல் ரவிச்சந்திரன் அஸ்வின், ஹனுமா விஹாரி, விருத்திமான் சஹா மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா உள்ளிட்ட பிரபல வீரர்கள் உள்ளனர்.
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுமோசமாக விளையாடி வருவதற்கு இளம் வீரர்களுக்கு பெரிய அளவு வாய்ப்பு வழங்கப்படாததே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது.
105 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு சாம் கொன்ஸ்டாஸ் மற்றும் உஸ்மான் கவாஜா இணை தொடக்கம் கொடுத்தனர்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் மிக குறைந்த இன்னிங்ஸில் 1000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் எனும் பிராட்மேனின் சாதனையை மெண்டிஸ் சமன்செய்து இருக்கின்றார்.
இலங்கை அணியில் அதிகபட்சமாக பதும் நிசாங்க 9 பவுண்டரிகளுடன் 56 ரன்களும், துனித் வெல்லாலகே 7 பவுண்டரி 2 சிஸ்கர்கள் என 67 ரன்களையும் சேர்த்தனர்.
இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி இறுதிவரை போராடிய நிலையிலும் வெற்றிபெறாமல், ஆட்டத்தை சமனில் முடித்துள்ளது.
இலங்கையில் இந்திய அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
லங்கா பிரீமியர் லீக்: 17ஆவது லீக் போட்டியில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் ஜாஃபனா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.