ஏழரை நாட்டு சனி காலம் உள்ளிட்ட சனியின் நிலைகள், எல்லோருக்கும் கடுமையான சிக்கல்கள் உருவாகும் என்று கூற இயலாது. மற்ற கிரக நிலைகளை பொருத்தும் பலன்கள் மாறுபடக்கூடும்.
நியூஸ்21 வாசகர்களுக்கான இன்றைய ராசிபலன் (Today Rasi Palan), மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான ராசிபலன்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிகளுக்கான 9 June 2025 இன்றைய பலன்கள்.
மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்.
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - 11.02.2025
சுக்கிரன் கன்னி ராசிக்கு ஆகஸ்ட் 25 ஆம் திகதி பெயர்ச்சி அடைகிறார். சுக்கிரனின் இந்த பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷடம் என்றால், சிலருக்கு பிரச்சனைகள் வீடு தேடி வரும்.
Today Rasipalan: ஜூலை மாதம் 20ஆம் நாள் சனிக்கிழமையான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை பார்க்கலாம்.
இன்றைய ராசி பலன் 26 ஜூன் 2024 - Tamil Rasi Palan Today 26 June 2024: மேஷம் முதல் மீனம் வரை ஜாதகப்படி இன்று நாள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
கடன் சுமை காரணமாக இருந்த மன அழுத்தம் மறைந்து நிம்மதி பெறுவீர்கள். புதிய தொழில்களுக்கான வழிமுறைகளை வகுப்பீர்கள். பழைய நண்பர்களின் உதவியை நாடுவீர்கள்.
கும்ப ராசியில் தற்போது சூரியனும் சனியும் இணைந்து இருக்கிறார்கள். இதன் மூலம் எந்த ராசியினர் என்ன மாதிரியான பலன்களை அனுபவிக்கப் போகிறார்கள் என்பதை பார்க்கலாம்.
2024 புத்தாண்டு ராசிபலன்கள்: 2024 ஆம் ஆண்டு 12 ராசிக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.
இன்று நீங்கள் முற்றிலும் அந்நியருடன் ஆழமான தொடர்பை அனுபவிக்கலாம். ஆரோக்கியத்திற்கு நல்ல நாளாக இருக்கலாம். நாள் செல்லச் செல்ல, உங்களுக்கு சீரான பணப் புழக்கம் இருக்கலாம்.