ஆஸ்திரேலிய அணி 61.46 வெற்றி சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலிய அணிக்கு இன்னும் மூன்று டெஸ்ட் போட்டிகள் எஞ்சி இருக்கிறது.
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுடனாக போட்டியில் ஒரு கட்டத்தில் விராட் கோலி சதம் அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஐந்து முறை உலக சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி 52 பந்துகள் எஞ்சிய நிலையில் வெற்றியை பெற்றது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதன் முறையாக விளையாடி இருக்கிறார்.
உலகக்கோப்பை தொடரின் 5வது லீக் போட்டியில் சமபலம் வாய்ந்த இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடியன. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவர்களில் 199 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது.
செப்டம்பர் முதல் வாரத்தில் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது, இந்திய அணியின் வீரர்களின் தேர்வையும், வீரர்களையும் விமர்சிக்க வேண்டும்.
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவேன் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என்று இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை நெருங்கும் சூழலில் இந்திய அணியின் தோல்வி பற்றி பெரியளவில் கவலை கொள்ள தேவையில்லை என்றாலும், வீரர்களின் செயல்பாடுகள் தான் அதிக கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தோல்வி அடைந்திருக்கிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றி பெற்றது.