Tag: Heavy Rain

30 மி.மீ. மழையை மட்டுமே தாங்கும் கொழும்பின் வடிகால் அமைப்பு! சில மணி நேரத்தில் கொட்டிய 129 மி.மீ. மழை

கொழும்பின் வடிகால் அமைப்பு 30 மி.மீ. மழையை மாத்திரமே தாங்கும் நிலையில், 129 மி.மீ. மழை கொட்டியமையே திடீர் வெள்ளத்துக்குக் காரணம் என கொழும்பு மாநகர முதல்வர் விராய் கேலி பல்தசார் தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வெள்ளநீர் புகுந்ததால் பாதிக்கப்பட்ட சேவைகள் மீண்டும் வழமைக்கு!

கொழும்பில் பெய்த கடும் மழையால் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சில பகுதிகளில் திடீர் வெள்ளநீர் புகுந்து வைத்தியசாலை நடவடிக்கைகளில் இடையூறு ஏற்பட்டது.

இலங்கையில் இன்று பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு: இடி, மின்னல் மற்றும் பலத்த காற்று குறித்து எச்சரிக்கை!

இலங்கையில் இன்று ஒக்டோபர் 30 பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு. சில இடங்களில் 50 மி.மீ.க்கு மேல் மழை; மின்னல் மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை.

சீரற்ற காலநிலையால் 21,218 பேர் பாதிப்பு; ஒருவர் பலி, மூவர் மாயம் – 17 மாவட்டங்களில் பாதிப்பு!

இலங்கையில் சீரற்ற காலநிலையால் 17 மாவட்டங்களில் 21,218 பேர் பாதிப்பு. ஒருவர் பலி, மூவர் மாயம். ஒக்டோபர் 28 மழை மற்றும் பலத்த காற்று முன்னறிவிப்பு.

இலங்கையில் சீரற்ற காலநிலையால் 10,545 பேர் பாதிப்பு – ஒருவர் உயிரிழப்பு; பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

இலங்கையில் கனமழையால் 12 மாவட்டங்களில் 10,545 பேர் பாதிப்பு; ஒருவர் பலி. 30 நீர்த்தேக்கங்கள் வான்பாய்கின்றன. பல பகுதிகளுக்கு மண்சரிவு, வெள்ள அபாய எச்சரிக்கை.

இலங்கையில் மரக்கறி விலைகள் கடும் உயர்வு! முட்டை, கோழி இறைச்சி விற்பனை வீழ்ச்சி

இலங்கையில் மரக்கறி விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. தக்காளி கிலோ ரூ.650 வரை அதிகரிப்பு. முட்டை, கோழி இறைச்சி கொள்வனவு 20% வீழ்ச்சி.

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: இலங்கையின் பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறக்கூடும். இலங்கையின் பல பகுதிகளில் 100 மி.மீ.க்கு மேல் பலத்த மழைக்கு வாய்ப்பு.

மண்சரிவு அபாயம்: ரம்புக்கனை – பேராதனை – கம்பளை இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!

கடிகமுவ அருகே மண்சரிவு அபாயம் காரணமாக ரம்புக்கனை – பேராதனை – கம்பளை இடையிலான ரயில் சேவைகள் நிறுத்தம். முன்பதிவு கட்டணத்தை முழுமையாக மீளப் பெறலாம்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் பலத்த மழை பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கையின் பல பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

இலங்கையின் ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் இடிமின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளதுடன், நாட்டின் சில பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

இலங்கையின் பேரிடர் இறப்புகள் 200ஐ தாண்டியது - 218 பேரை காணவில்லை

இலங்கையில் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட பேரிடர் இறப்புகளின் எண்ணிக்கை 212 ஆக அதிகரித்துள்ளது.

வெள்ளத்தில் சிக்கிய  33 பேரை ஹெலிகொப்டர்  மூலம் மீட்ட  விமானப்படையினர்  

ராஜங்கனை  கிரிபாவ பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய  33 பேரை ஹெலிகொப்டர்  மூலம் விமானப்படையினர் மீட்டனர்.   

இலங்கையில் இடியுடன் கூடிய மழை: வளிமண்டல திணைக்களத்தின் எச்சரிக்கை

இன்று இலங்கையின் வடக்கு, வடமத்திய, திருகோணமலை உள்ளிட்ட பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது. வளிமண்டல திணைக்களம் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறது.

நேபாள மண்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிகை 66 ஆக உயர்வு

நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை - பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

நாட்டின் பல பகுதிகளில் இன்று அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மழையுடனான வானிலை குறித்து வெளியான அறிவிப்பு

மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையில் பரவலாக மழை பெய்யும்.