ADVERTISEMENT

Tag: வீதி விபத்து

மோட்டார் சைக்கிள் டயரில் சிக்கிய ஆடை: பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு

நிந்தவூர் மாட்டுப்பள்ளை பகுதியில் மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் ஆடை சிக்குண்டு இடம்பெற்ற விபத்தில் தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தனியார் பஸ் - மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து:  4 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியின் பாலமுனைப் பகுதியில் தனியார் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை வீதி விபத்துகளால் 1,749 பேர் உயிரிழப்பு

இக்காலப்பகுதியில் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்த மேலும் 3,232 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் குறிப்பிட்டார். 

இரண்டு நாட்களில் 24 உயிர்கள் பலி: வெசாக் காலத்தில் வீதி விபத்துகள் அதிகரிப்பு!

உயிரிழந்தவர்களில் 13 பாதசாரிகள், 7 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், ஒரு மோட்டார் சைக்கிள் பின்னிருக்கைப் பயணி, ஒரு சைக்கிள் ஓட்டுநர், ஒரு சாரதி மற்றும் ஒரு பயணி ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

இந்த வருடத்தில் வீதி விபத்துகளில் 1007 பேர் உயிரிழந்துள்ளனர்

2025 ஆம் ஆண்டில் இதுவரை, 944 உயிரிழப்புகளை ஏற்படுத்தும் வீதி விபத்துகளில் 1007 பேர் இறந்துள்ளனர்.

இந்த ஆண்டில் வீதி விபத்துகளில் 203 பேர் உயிரிழப்பு

கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமையினால் இவ்வருடம் வீதி விபத்துக்களில் 203 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீதி விபத்துக்களின் 3 பேர் உயிரிழப்பு

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

08 வீதி விபத்துக்களில் 10 பேர் உயிரிழப்பு – பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

இன்று காலை 06.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற எட்டு வீதி விபத்துக்களில் பத்து மரணங்கள் பதிவாகியுள்ளன.

நான்கு வயது சிறுமி உட்பட 3 பேர் விபத்தில் உயிரிழப்பு

சந்திவெளி மற்றும் கல்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற இரண்டு வீதி விபத்துக்களில் 4 வயது சிறுமி மற்றும் இருவர் உயிரிழந்துள்ளனர்.