- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: போதைப்பொருள்

அழகு நிலையத்தை நடத்திய தம்பதி கைது – ரூ.7 கோடி போதைப்பொருள், பணம் என சிக்கிய ஆதாரங்கள்!

ஒரு கிராம் ஹெரோய்ன் சுமார் 25,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்ததாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

அரச மருந்துகளை விற்ற தனியார் மருந்தகம் – வைத்திய பரிந்துரையின்றி போதை மாத்திரைகளும் விற்பனை!

குறித்த மருந்தகத்தில், வைத்திய விநியோகப் பிரிவினால் அரச வைத்தியசாலைகளுக்கு வழங்கப்படும் மருந்துகளும் விற்பனை செய்யப்பட்டு வந்தமை முற்றுகையின்போது தெரியவந்துள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள் போதைப்பொருள் பழக்கத்துக்கு ஆளாகும் அபாயம் அதிகரிப்பு: பேராசிரியர் எச்சரிக்கை

அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதை நிறுத்த முயலும்போது ஏற்படும் விலகல் அறிகுறிகளை கட்டுப்படுத்துவதற்காகவே தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள் என்றும் அவர் விளக்கினார்.

கஞ்சிபானை இம்ரானின் சித்தப்பா கொலை: 23 வயது யுவதி உட்பட 5 சந்தேகநபர்கள் கைது

மற்றொரு நடவடிக்கையில், கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவினரால் மட்டக்குளிய, தொம்பே மற்றும் முல்லேரியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 19, 25 மற்றும் 28 வயதுடைய மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மெகசின் சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்தல்: சிறைச்சாலை அதிகாரி கைது!

இந்தச் சோதனையின் போது சுமார் 20 லட்சம் ரூபாய் பெறுமதியுடைய 100 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 20 கிராம் ஹெரோய்ன் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மெகசின் சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீச முயற்சி! 22 கிராம் ‘ஐஸ்’ உள்ளிட்ட பொருட்களுடன் இருவர் கைது

சிறைச்சாலையின் பக்கவாட்டு மதிலுக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய இருவரை அவதானித்த பொலிஸார், அவர்களை கண்காணித்துள்ளனர்.

மஹர சிறை மோதல்: வழிநடத்திய 'சாத்தான்' -  ரூ.15 கோடி சேதம் - போதைப்பொருள் தட்டுப்பாடே காரணம் - முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!

​இச்சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று நள்ளிரவு வரை கைதிகள் சிறைச்சாலை வளாகத்திற்குள்ளிருந்து வெளிப்புறத்தை நோக்கிக் கற்களினால் தாக்குதல் நடத்தியுள்ளனர். ​அக்கல்தாக்குதல்கள் காரணமாகச் சிறைச்சாலையைச் சுற்றியுள்ள சில வீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. 

மஹர சிறைக்கலவரத்தின் பின்னணியில் திட்டமிட்ட சதி? நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சந்தேகம்

அரசாங்கம் முன்னெடுத்து வரும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையால் சிறைச்சாலைகளுக்குள் போதைப்பொருள் விநியோகம் கணிசமாகக் குறைந்துள்ளதாகவும், இதுவும் இந்த கலவரத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பெங்கொக்கிலிருந்து வந்த 'பரிசில்' 106 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் சிக்கியது!

கடந்த ஜூலை 24ஆம் திகதியன்று, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான UL405 விமானத்தின் மூலம் இந்தப் பொதி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது. இது ஒரு 'பரிசு' என அறிவிக்கப்பட்டிருந்தது.

மலேசியாவில் கைது செய்யப்பட்ட 'ரத்மலானே சைமா'! இலங்கையின் முக்கிய போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபர் சிக்கினார்

இவரது சட்டவிரோத போதைப்பொருள் வலையமைப்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரந்து விரிந்து காணப்பட்டதுடன், இந்த வலையமைப்பில் பெண்கள் உட்பட பலர் சம்பந்தப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீதிமன்றத்தில் வழக்குகள் முடிக்கப்பட்ட 100 கிலோகிராம் போதைப்பொருட்கள் இன்று அழிக்கப்படும்! 

நீதிமன்ற வளாகத்திலிருந்து இந்தப் போதைப்பொருட்கள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் வனாத்தவில்லுவ  லாக்தோட்டவத்தை எரியூட்டும் நிலையத்தில் வைத்து அழிக்கப்படும்.

நாடளாவிய ரீதியில் சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கு திடீர் போதைப்பொருள் சோதனை!

இந்தத் திட்டத்தை இவ்வருட இறுதிக்குள் இரண்டு மடங்காக விரிவுபடுத்தவும், மேல் மாகாணத்துக்கு அப்பால் ஏனைய பகுதிகளுக்கும் கொண்டு செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

நீர்கொழும்பு சிறை மோதல்: 2 பேர் உயிரிழப்பு, 36 பேர் காயம் - விசாரணைக்கு சிறப்புக் குழு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் உயிரிழந்தனர், 36 பேர் காயமடைந்தனர். சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தால் சிறப்பு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

வெனிசுலாவின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜர்!

கடந்த நீதிமன்ற விசாரணையின் போது, தான் அமெரிக்காவால் "கடத்தப்பட்டதாக" மதுரோ நீதிபதியிடம் தெரிவித்தார்.

பேஸ்புக் விருந்தில் ஈடுபட்ட 26 பேர் அதிரடி கைது

போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோத பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

தென் கடலில் 300 கிலோ ஹெரோயின்: SJB முன்னாள் உறுப்பினர் கைது

பொலிஸார் வழங்கிய தகவலின்படி, கைது செய்யப்பட்டவர் பன்னல பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கட்சியின் முன்னாள் உறுப்பினர் ஆவார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -