கோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரிப்பு
கோதுமை மாவின் விலையை இன்று முதல் கிலோகிராம் ஒன்றிற்கு 40 ரூபாயினால் அதிகரிக்கவுள்ளதாக பிரிமா நிறுவனம் அறிவித்துள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.
கோதுமை மாவின் விலையை இன்று முதல் கிலோகிராம் ஒன்றிற்கு 40 ரூபாயினால் அதிகரிக்கவுள்ளதாக பிரிமா நிறுவனம் அறிவித்துள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.
எரிபொருளை கோரி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக மலையக ரயில் பாதை ரம்புக்கனை பிரதேசத்தில் தடைப்பட்டுள்ளது
எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து தனியார் பஸ் உரிமையாளர்கள் இன்று (19) காலை ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) பற்றிய கலந்துரையாடல்கள் குறித்தும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அதன் பிரசார செயலாளர் கபில கலாபிடகே இதனை தெரிவித்துள்ளார்.
எரிபொருளின் விலையை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் அதன் விலையை உயர்த்தியுள்ளது.
புதிய அமைச்சரவை அமைச்சர்களின் பதவிப்பிரமாண நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று முற்பகல் 10.30 மணியளவில் ஆரம்பமானது.
ஹட்டன் நகரில் இன்று அதிகாலை தொடக்கம் எரிபொருள் நிரப்பு நிலையங்களை அண்மித்த பகுதிகளில் நீண்ட வாகன வரிசைகள் காணப்பட்டன.
குறித்த ரயிலில் அதிகளவான பயணிகள் பயணித்துள்ளதாகவும், அவர்களை பதுளை ரயில் நிலையத்துக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ரயில் நிலைய பேச்சாளர் தெரிவித...
ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகரிடம் கையளிக்கப்படும் திகதி தொடர்பில் விசேட கவனம் செலுத்தவுள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளார்.
புதிய அமைச்சரவையில் முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் உள்ளடங்குவதுடன், ஏனையவர்கள் இளம் எம்.பி.க்கள் என்று கூறப்படுகிறது.