ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் விபத்தில் பலி
துல்ஹிரிய பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
துல்ஹிரிய பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
வௌிநாட்டு தொழிலாளர்கள் இலங்கைக்கு பணம் அனுப்புவது கடந்த மே மாதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
லக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள ஆற்றில் நேற்று (11) பிற்பகல் நீராடச் சென்ற மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
Today's weather update: மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது பலத்த மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் கா...
கடந்த நான்கு ஆண்டுகளில் 40 இலட்சம் மக்கள் புதிதாக வறியவர்களாக மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வவுனியா மாவட்ட நீதிமன்றிக்கு அருகே இன்று (09) மாலை 5.10 மணியளவில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
அலைபேசி மற்றும் உபகரணங்களின் விலையை சுமார் 20 வீதத்தால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வவுனியாவில் பாலியல் தொழில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பெண்களுக்கு தொற்று நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
களுத்துறை விடுதி ஒன்றின் மாடியில் இருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேநபர் ஒருவருக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள் சரியான முறையில் முன்மொழியப்பட்டு, திட்டமிடப்பட்டு, அவை நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா, அதன் இலக்குகள் அடையப்பட்டனவா என்பனவற்றை ஆரம்பத்...
ஹாலி எல மற்றும் உடுவர இடையேயான ரயில் பாதையில் பாறைகள் சரிந்து வீழ்ந்துள்ளது.