இறக்குமதி முட்டை தொடர்பில் விசேட அறிவித்தல்
குறித்த முட்டைகளை வெளியே வைத்து பயன்படுத்தினால் அவற்றை மூன்று நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.
குறித்த முட்டைகளை வெளியே வைத்து பயன்படுத்தினால் அவற்றை மூன்று நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.
இளநிலை நிர்வாக அதிகாரிகள் கைரேகை பதிவு செய்வது ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் சுமார் 2 லட்சத்து 35 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடுகள் தேவைப்படுகின்றன. இந்திய அரசால் 14 ஆயிரம் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
எழுத்தாளர் சங்கரி 60,000 அவுஸ்திரேலிய டொலர் மதிப்புள்ள மைலஸ் பிராங்க்ளின் இலக்கிய விருதுக்காக தெரிவாகியுள்ளதாக, சிட்னியில் உள்ள தி ஓவோலோ விருந்தகத்தில் வைத்து அறிவிக்கப்பட்டது.
நாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பபெற்றால் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் குடிநீர் கட்டணம் அதிகரிக்கும் .
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இந்த வார இறுதியில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக பிரெஞ்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஏற்கெனவே மாவட்டச் செயலாளராக கடமையாற்றிய பி.எச்.என்.ஜயவிக்ரம ஓய்வு பெற்றதை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
வடமேல் மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் எனவும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
200 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே இந்திய வம்சாவளி தொடர்பு கொண்ட பல தரப்பினர் இலங்கையில் வாழ்ந்தபோதும் மலையகப் பெருந்தோட்டங்களில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் 'கூலிகள்' என கொண்டுவந்...
உயர்தரத்தின் சில பாடங்களுக்கான ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சையை நடத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்த கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்க தீர்மானித்துள்ளது.