மீண்டும் தோண்டி எடுக்கப்பட்ட இளைஞனின் உடல்! (வீடியோ)
இளைஞனின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் கடந்த ஒன்பதாம் திகதி உத்தரவிட்டிருந்தார்.
இளைஞனின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் கடந்த ஒன்பதாம் திகதி உத்தரவிட்டிருந்தார்.
மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த இடமாற்றங்கள் தொடர்பில் அதிருப்தி வெளியிடும் அதிபர்கள், எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் தமது மேன்முறையீட்டு மனுக்களை சமர்ப்பிக்க முடியும்.
இயேசு கிறிஸ்து மரணத்தை வென்று உயிர்த்தெழுந்ததை நினைவுகூரும் வகையில், உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களைப் போலவே, நமது நாட்டிலுள்ள கிறிஸ்தவர்களும் ஈஸ்டர் தினத்தை உற்சாகத்துடன் கொண...
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வெளி மாவட்டங்களுக்கு சென்ற மக்கள்ன, மீண்டும் கொழும்புக்கு வரும் வகையில் விசேட போக்குவரத்து திட்டம் இன்று (17) ஆரம்பமாகி உள்ளது.
அமெரிக்க வரி விதிப்பு தொடர்பில் இலங்கைக்கு பல பிரச்சினைகள் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் நேற்று (12) நள்ளிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளது.
கொழும்பு- கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த வாகனமொன்றின் மீது துப்பாக்கிபிரயேகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டில் மீண்டும் இன வன்முறைகள் தலைதூக்குவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இடமளிக்காது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ், வாழ்க்கைச் செலவு மட்டுமே அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினம் என வெளியாகிவரும் தகவல்கள் குறித்து அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கொட்டாவ பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.