செவ்வந்தி உட்பட 5 பேர் நேபாளத்தில் கைது
நீதிமன்ற வழக்கு ஒன்றிற்காக வந்த கணேமுல்ல சஞ்சீவ, பெப்ரவரி 19 அன்று புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டார்.
நீதிமன்ற வழக்கு ஒன்றிற்காக வந்த கணேமுல்ல சஞ்சீவ, பெப்ரவரி 19 அன்று புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மின் கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு இன்று (14) அறிவிக்கப்படும் என்று இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.
இலங்கையில் அண்மையில் அறிவிக்கப்பட்ட அமைச்சரவை மாற்றங்கள் மற்றும் புதிய பிரதி அமைச்சர்களின் நியமனங்கள் அடங்கிய அரச வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. போக்குவரத்து, துறைமுகங்கள், வ...
அரசாங்கத்துக்கு வாகனங்களை வழங்குவதன் மூலம் அவர்களின் பாதுகாப்புக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், வாகனங்களைத் திருப்பித் தர வாய்ப்பு உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (ஒக்டோபர் 10) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவியேற்ற 03 புதிய அமைச்சர்கள் மற்றும் 10 பிரதியமைச்சர்கள் குறித்த முழுமையான தகவல்கள் மற்றும் அமைச்சரவை மாற்றங்க...
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துகள் 2025 செப்டம்பர் மாத இறுதியில் $6.24 பில்லியனாக உயர்ந்துள்ளன. மத்திய வங்கியின் சமீபத்திய தரவுகள் 1.1% அதிகரிப்பைக் காட்டுகின்றன.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது நெல் வயல்கள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் நீர்நிலைகள் போன்ற திறந்தவெளிப் பகுதிகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திலிருந்து 9, T-56 தோட்டாக்கள் மற்றும் 1 ரிவால்வர் தோட்டா என்பன மீட்கப்பட்டுள்ளன.
இந்த சோதனைகளின் போது, போதைப்பொருள் வைத்திருந்ததற்காக 917 பேர் கைது செய்யப்பட்டனர், குற்றங்களில் நேரடியாக ஈடுபட்ட 25 பேர் மற்றும் பிடியாணை பெற்ற 375 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தின், திண்டுக்கல் மாவட்டத்தில் கறிக்குழம்பு சட்டியில் தவறிவிழுந்த 2 வயதுக் குழந்தை உயிரிழந்துள்ளது.
பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து தேசபந்து தென்னகோனை நீக்குவதற்கான யோசனை பாராளுமன்றில் 177 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நாடு முழுவதும் 2,787 பரீட்சை மையங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.