இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவுக்கு இடைக்கால தடை
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் ஷம்மி சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவுக்கு அமைய மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் ஷம்மி சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவுக்கு அமைய மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியில் இருக்கும் வரை தனது கடமைகளை தொடர்ந்து செய்வதாக ரணசிங்க கூறியுள்ளார்
2025 ஆம் ஆண்டு கல்வியாண்டை வழமை போன்று நடத்த முடியும். ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நேர அட்டவணையின் பிரகாரம் எதிர்வரும் ஜனவரி மாதம் உயர்தரப் பரீட்சையை நடத்த முடியும் என்று நான் ந...
லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையை அதிகரிக்காமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொழும்பு – பம்பலபிட்டி ரயில் நிலையத்தை அண்மித்த கரையோர வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு முன்பாக இன்று(04) காலை வந்த நபர்கள் அங்கு போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு மேலும் சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாளை (04) மாலை 07 மணி முதல் நாளை மறுதினம் (05) அதிகாலை 05 மணி வரை தடைப்படும்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவையும் அவர் சந்தித்துள்ளார்.
இதற்கான அனுமதியை காஸா எல்லை ஊடாக வெளியேற்றம் தொடர்பான அதிகாரசபை வழங்கியுள்ளது.
நாமல் ராஜபக்ஷ உட்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (02) விடுதலை செய்துள்ளது.